Thirukkural · Verse 299
Thirukkural 299
by Thiruvalluvar
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு.
ellā viḷakkum viḷakkalā sāṉṟōrkup poyyā viḷakkē viḷakku.
Not all light is light for the virtuous; for the wise, only truth-light shines as light.