Thirukkural · Verse 854
Thirukkural 854
by Thiruvalluvar
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பங் கெடின்.
Inbaththuḷ inbam payakkum ikalen̲num thunbaththuḷ thunbam̲ keḍin̲
When enmity, that pain among pains, is destroyed, then pleasure springs forth from pleasure itself.