Thirukkural · Verse 346
Thirukkural 346
by Thiruvalluvar
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்.
Yān enatu ennnum serukku arupppān vānōrkkU uyarnta ulakam pukum.
The one who cuts through the arrogance of "I" and "mine" enters the world that the celestials inhabit.